Subscribe:

ஞாயிறு, நவம்பர் 18, 2012

ஆன்ட்ராய்ட் வால்பேப்பர்

Koi free live wallpaper by kittehface software 



ஒரு நல்ல வால்பேப்பர் இது ஆகும். இந்த வால்பேப்பர் தண்ணீரில் மீன்கள் நீந்துவது போல் உங்கள் போனில் உள்ளே தண்ணீரை ஊற்றி மீனை நீந்தவிட்ட மாதிரி அசலாகவே தெரியும்.பார்க்க அருமையாக இருக்கும்.விரலை ஸ்கிரனை தடவ தண்ணீர் அழகாக ஆடும் பார்க்க உண்மையாக கூட தெரியலாம். இதனால் பேட்டரிதிறன் குறையலாம்.

 இதை தரவிறக்க ...


http://www.4shared.com/android/AxnM00vH/Koi_Live_Wallpaper_125.html

http://depositfiles.com/files/3mplq0uew